ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்.. மாரடைப்பால் பிரிந்த உயிர்
சென்னை: பிரபல கல்வியாளரும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டவருமான முனைவர் வசந்தி தேவி இன்று காலமானார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.
மறைந்த வசந்தி தேவிக்கு 87 வயது ஆகிறது. சென்னை வேளச்சேரியில் உள்ள வீட்டில் வசித்து வந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. வீட்டில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

வசந்தி தேவியின் உடல் அவரது விருப்பப்படியே கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரிக்கு மாணவர்களின் படிப்புக்கு வழங்கப்பட்டது.
இவர் திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி இருந்தார். இந்த பொறுப்பில் 1992 முதல் 1998 வரை நிர்வகித்தார். 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராக செயல்பட்டார். 1993ம் ஆண்டில் பத்ம விபூஷண் விருது பெற்றிருந்தார். 2017 ல் வாழ்நாள் சாதனையாளருக்கான சக்தி விருது வென்றிருந்தார்.
கடந்த 2016ம் ஆண்டில் சென்னை ஆர்கே நகர் தொகுதி தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து வசந்தி தேவி போட்டியிட்டார். அந்த தேர்தலில் வசந்தி தேவி தோல்வியடைந்தார்.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications