தேர்தல் முடிவு 
மத்தியப் பிரதேசம் - 230
PartyLW
BJP1100
CONG1100
BSP40
OTH60
ராஜஸ்தான் - 199
PartyLW
CONG1010
BJP731
IND130
OTH110
சட்டிஸ்கர் - 90
PartyLW
CONG630
BJP210
BSP+50
OTH10
தெலுங்கானா - 119
PartyLW
TRS5038
TDP, CONG+185
AIMIM33
OTH30
மிஸோரம் - 40
PartyLW
MNF224
IND08
CONG05
OTH01
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

    தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யுமா?.. தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்?

    |
      மழை நிலவரம் குறித்து வெதர்மேன் என்ன சொல்கிறார்?- வீடியோ

      சென்னை: சென்னையிலும் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் மிதமான மழை இன்று பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

      அந்தமான் அருகே வங்கக்கடலில் புதிதாக இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இதனால் தற்போது தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. நேற்று தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது.

      Some parts of Tamilnadu may see moderate rain says Tamilnadu Weather Man

      இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு பகுதியாக நாளை மறுநாள் வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

      இந்த நிலையில் தமிழ்நாடு மழை நிலவரம் குறித்து, தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டு இருக்கிறார்.

      அதில், தமிழகத்தில் இன்று மீண்டும் மிதமான மழை பெய்யும். முக்கியமாக சென்னையில் இன்று மழை பெய்யும். நேற்று சென்னையில் பெய்த மழையைவிட இன்று மழை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது.

      அதேபோல் குன்னூர் அருகே இருக்கும் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. டெல்டா பகுதிகள் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யும். ஆனால் எங்குமே கனமழையை எதிர்பார்க்க முடியாது. புதிய புயல் எதுவும் உருவாக வாய்ப்பில்லை.

      சென்னையில் இந்த வருடம் பெய்ய வேண்டிய மழையை விட குறைவான மழையே பெய்துள்ளது. இதனால் சென்னையில் மழை நீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று வெதர்மேன் தெரிவித்து இருக்கிறார்.

      மேலும் சென்னை செய்திகள்View All

      பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

       
       
       
      English summary
      Some parts of Tamilnadu including Chennai and Delta may see moderate rain says Tamilnadu Weather Man.

      நாள் முழுவதும் oneindia
      செய்திகளை உடனுக்குடன் பெற

      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more