சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் புனரமைக்கப்பட்ட ஹாக்கி ஆடுகளம்.. திறந்து வைத்தார் ஸ்டாலின்
சென்னை: சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை - 2023 போட்டி தொடர் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஹாக்கி போட்டியை இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்துகிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன.

இந்த போட்டியை சிறப்பாக நடத்தும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் 17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் ரூ.12 கோடி நிதியை ஹாக்கி இந்தியா நிர்வாகிகளிடம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே வழங்கிவிட்டார். இந்த நிலையில் தான், சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications