சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பட்ஜெட் 2021: கடந்தாண்டு எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது.. விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு பட்ஜெட்டில் எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை இப்போது பார்ப்போம்.

Tamil Nadu Budget 2021 : How much was allocated by department last year?

2020-21ஆம் நிதியாண்டில் ரூ.2,24,739 கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

  • பள்ளிக்கல்வித்துறை ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு
  • நெடுஞ்சாலை - ரூ.15,850.54 கோடி
  • ஊரக வளர்ச்சி - ரூ. 23,161.54 கோடி
  • போக்குவரத்து - ரூ. 27,16.26 கோடி
  • மக்கள் நல்வாழ்வு - ரூ.15, 863.37 கோடி
  • எரிசக்தி - ரூ.20,115.58 கோடி
  • வேளாண்துறை - ரூ.11,894.48 கோடி
  • காவல் துறை - ரூ.8,876.57 கோடி
  • தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி 405.68 கோடி
  • சிறைச்சாலை - ரூ.392.74 கோடி
  • நீதி நிர்வாகம் - ரூ.1,403.17 கோடி
  • மீன்வளம் - ரூ1,229.85 கோடி
  • நீர்பாசனம் - ரூ. 6,991.89 கோடி
  • உயர்கல்வி - ரூ. 5, 052.84 கோடி
  • தொழில் துறை - ரூ.2,500 கோடி
  • சிறு குறு, நடுத்தர தொழில் - ரூ. 6,07.62 கோடி
  • கைத்தறி - ரூ.1,224.25 கோடி
  • தகவல் தொழில் நுட்பவியல் - ரூ. 153.97 கோடி
  • மாற்றுத்திறனாளிகள் நலன் - ரூ. 667.08 கோடி
  • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்
    மரபினர் துறை ரூ.1,034.02 கோடி
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறை ரூ. 218.66 கோடி
  • தமிழ் வளர்ச்சி துறை - ரூ.74.08 கோடி
  • தொல்லியல் துறை - ரூ.31.93 கோடி
English summary
Tamil Nadu Budget 2021 : How much was allocated by department last year? read the article. see the details .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X