தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் தற்கொலை முயற்சி! வளசரவாக்கத்தில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர் என்பவர் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக இருப்பவர் தளபதி பாஸ்கர். இவர் நேற்று இரவு வளசரவாக்கம் இல்லத்தில் மயங்கி கிடந்துள்ளார். அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

thalapathy baskar congress crime

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து தளபதி பாஸ்கரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கடன் தொல்லையால் அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+