விடியல் பயணத் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவாக்கம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மலைப்பகுதிகளில் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டிருக்கிறது.
இதன் மூலம் இனி மாற்றுத்திறனாளிகள், அவருடன் வரும் ஒரு துணையாளர் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.













Click it and Unblock the Notifications