2026ம் ஆண்டில் விடுமுறை மட்டும் எத்தனை நாட்கள் தெரியுமா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: 2026 ஆம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி அடுத்த ஆண்டில் மொத்தம் 76 நாட்கள் விடுமுறை வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளை சேர்க்காமல் 24 நாட்கள் விடுமுறை வருகிறது.
அடுத்த ஆண்டு அதாவது 2026 ஆம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்கள் என்னென்ன என்பதை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியலை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டிருப்பதாவது:-

மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து இந்த 24 நாட்களும் அரசு விடுமுறையாகும். இவை அரசுத் துறைகள், அலுவலகங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும். மேலும், சில விடுமுறைகளானது வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கே தனிப்பட்டவையாக பொருந்தும்.
1 ஜனவரி - புத்தாண்டு - வியாழன்
15 ஜனவரி - பொங்கல் - வியாழன்
16 ஜனவரி - திருவள்ளுவர் தினம் - வெள்ளி
17 ஜனவரி - உழவர் திருநாள் - சனி
26 ஜனவரி - குடியரசு தினம் - திங்கள்
1 பிப்ரவரி - தைப்பூசம் - ஞாயிறு
19 மார்ச் - தெலுங்கு புத்தாண்டு தினம் - வியாழன்
21 மார்ச் - ரம்ஜான் (ஈதுல் பித்ர்) - சனி
31 மார்ச் - மகாவீர் ஜெயந்தி - செவ்வாய்
1 ஏப்ரல் - வணிக வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிவு நாள் - புதன் (வங்கிகளுக்கு மட்டும்)
3 ஏப்ரல் - புனித வெள்ளி - வெள்ளி
14 ஏப்ரல் - தமிழ் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள் - செவ்வாய்
1 மே - மே தினம் - வெள்ளி
28 மே - பக்ரீத் - வியாழன்
26 ஜூன் - முகரம் (யோம்-இ-ஷஹாதத்) - வெள்ளி
15 ஆகஸ்ட் - சுதந்திர தினம் - சனி
26 ஆகஸ்ட் - மிலாதுன் நபி (நபி பிறந்த நாள்) - புதன்
4 செப்டம்பர் - கிருஷ்ண ஜெயந்தி - வெள்ளி
14 செப்டம்பர் - விநாயகர் சதுர்த்தி - திங்கள்
2 அக்டோபர் - காந்தி ஜெயந்தி - வெள்ளி
19 அக்டோபர் - ஆயுத பூஜை - திங்கள்
20 அக்டோபர் - விஜயதசமி - செவ்வாய்
8 நவம்பர் - தீபாவளி - ஞாயிறு
25 டிசம்பர் - கிறிஸ்துமஸ் - வெள்ளி
அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 2026 ஆண்டு மொத்தம் 76 நாட்கள் விடுமுறை நாட்களாக வருகின்றன.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications