தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் நிர்ணயம்: தமிழக அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா தொற்று உச்சம் பெற்று வரும் நிலையில் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாதாரண ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூ.1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10கி.மீக்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.25 கட்டணம் என அறிவிக்கப்பட்டுள்து

ஆக்சிஜன் வசதி உள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு 10 கி.மீ.க்கு ரூ.1500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெண்டிலேட்டர் உள்ளிட்ட நவீன சிகிச்சை கருவிகள் உள்ள ஆம்புலன்சுகளுக்கு 10 கி.மீக்கு 4000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவித்துள்ள இந்த கட்டணத்தை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்












Click it and Unblock the Notifications