செப்.14ல் கூடுகிறது தமிழக சட்டசபை.. கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர்.. எம்எல்ஏக்களுக்கு கொரோனா டெஸ்ட்!
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடரும் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலைவாணர் அரங்கில் கூடுகிறது தமிழக சட்டப் பேரவை கூட்டம் நடக்கிறது.
கொரோனாவிற்கு இடையே டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் செப்டம்பர் 14ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது.

இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடரும் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனா காரணமாக இந்த முறை ஜார்ஜ் கோட்டையில் கூட்டம் நடக்காது.
மாறாக இந்த முறை செப்.14ம் தேதி கலைவாணர் அரங்கில் கூடுகிறது தமிழக சட்டப் பேரவை கூட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடந்து வருகிறது.
காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்படும். தனி மனித இடைவெளியுடன் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications