சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து..20 பேர் படுகாயம்..கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை: பூந்தமல்லி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளர். செம்பரப்பாக்கம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தால் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பூந்தமல்லியை அடுத்து செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்று திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதின. இதில் தனியார் தொழிற்சாலைக்கு சென்று ஊழியர்களுடன் கொண்டிருந்த வாகனமும் மோதியது. இந்த விபத்தில் வேனில் இருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.

நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதின. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். தொழிற்சாலைகள் நிறைந்த ஸ்ரீபெரும்புதூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. காலை நேரம் என்பதால் அலுவலகத்திற்கு செல்பவர்கள் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
-
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications