கிருஷ்ணகிரியில் இருந்து வந்து மொத்தமாக திமுகவில் இணைந்த த.மா.கா. பிரபலங்கள்!
சென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட த.மா.கா. மாவட்ட அவைத் தலைவர் கே.ஜி. பிரகாஷ் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.
அண்மைக் காலமாக திமுகவில் மாற்றுக்கட்சியினர் பலர் இணைந்து வருகிறார்கள். அண்மையில் ரஜினி மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் இணைந்தனர்.

இந்நிலையில் இன்று தமாகாவினர் பலர் திமுகவில் இணைந்துள்ளனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று (10.2.2021), காலை, அண்ணா அறிவாலயத்தில, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) மாவட்ட அவைத் தலைவர் கே.ஜி. பிரகாஷ், ஒசூர் வட்டாரத் தலைவர் கே.ஜி. நாகராஜ் ரெட்டி, இளைஞர் அணி செயலாளர் பி.வி. ராகேவேந்திரா, மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் ஜி. பிரசன்னா, மாவட்ட துணைச் செயலாளர் சென்னிரப்பா, மாவட்டச் செயலாளர்கள் எம். நாராயணப்பா, எம். ஸ்ரீராமலு, இணைச் செயலாளர் ஹரிஷ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் மெஹபூப், மண்டல தலைவர் பி. மதன், தொழிற்சங்க இணைச் செயலாளர் எம். முகமது ராஹில், எம். பூசன்குமார், கிளைத் தலைவர் எஸ். தாதேசன், தொழிற்சங்க மண்டலத் தலைவர்வி. சீதாராமன், மண்டலத் தலைவர் கார்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜனா ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
இவர்கள் திமுகவில் இணையும் போது திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணை பொதுச் செயலாளர் ஆ. இராசா, எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.
-
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications