கேசுவலாக ஜீன்ஸில் அமைச்சர் பதவியேற்க வந்த டி.ஆர்.பி.ராஜா! கண்டும் காணாதது போல் நின்ற சேகர்பாபு!
சென்னை: அமைச்சர் பதவி ஏற்பதற்காக ஆளுநர் மாளிகை வந்த டி.ஆர்.பி. ராஜா வழக்கம் போல் கேசுவலாக ஜீன்ஸ் அணிந்திருந்தார்.
பொதுவாக அமைச்சராக பதவியேற்பவர் பதவியேற்கும் விழாவுக்கு கட்சி கரைவேட்டி கட்டி வருவது திமுக, அதிமுக ஆகிய இரண்டு அரசியல் கட்சிகளிலும் வழக்கமான நடைமுறையாகும்.
இதனிடையே அது போன்ற ஃபார்மாலிட்டிகளை எல்லாம் பிரேக் செய்து எப்போதும் எப்படியோ அப்படியே இன்றும் என்கிற வகையில் பதவியேற்க வந்திருந்தார் டி.ஆர்.பி.ராஜா.

சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினும், ஜீன்ஸ் பேண்ட் ஒயிட் ஷர்ட் என கேசுவல் ஆடையில் அமைச்சராக பொறுப்பேற்றார்.
இப்போது டி.ஆர்.பி.ராஜாவும் அதே போன்று வழிமுறையை கடைபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஆளுநர் மாளிகையில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு காவல்துறையினர், கட்சியினர் என அனைத்து தரப்பினரும் வணக்கம் வைத்து வரவேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முதலமைச்சரை உள்ளே அழைத்து செல்வதற்காக காத்திருந்த அமைச்சர் சேகர்பாபு, டி.ஆர்.பி.ராஜாவை பார்த்தும் பார்க்காதது போல் ஒதுங்கி நின்றதற்கான காரணம் தெரியவில்லை.

டி.ஆர்.பி.ராஜா தான் ஜீன்ஸில் பதவியேற்க வந்தார் என்றால் பதவியேற்கும் விழாவுக்கு பார்வையாளராக வந்திருந்த டி.ஆர்.பாலுவும் கட்சி கரைவேட்டியை தவிர்த்து பேண்ட் சட்டை அணிந்து வந்திருந்தார்.
கருணாநிதி காலத்தில் இது போன்ற நிகழ்வுகளில் பரிதி இளம் வழுதியை தவிர மற்ற யாருக்கும் கட்சி வேட்டி கட்டுவதிலிருந்து விதிவிலக்கே கொடுக்கமாட்டார் என்பது திரும்பிபார்க்கத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications