Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

#ஜெய்ஸ்ரீராம் 492 ஆண்டுகள் வனவாசம் முடிந்தது...அரசர் அயோத்தி திரும்பினார் - ராம பக்தர்கள் ட்ரெண்டிங்

ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த கோவில் கட்டுமானப்பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. இந்த விழாவை முன்னிட்டு ட்விட்டரில் ஜெய் ஸ்ரீராம

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை பணிகள் இன்று அயோத்தியில் கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காலம் என்பதால் குறைந்த அளவிலான மிக முக்கியமான விஐபிக்கள் மட்டுமே பங்கேற்றனர். விழாவில் ஆரம்பம் முதல் இறுதி வரை பிரதமர் மோடி முக கவசம் அணிந்தவாரே பங்கேற்றார். யாக நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் முதல் செங்கலை எடுத்துக்கொடுத்து அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. ராமர் கோவில் பூமி பூஜை விழாவை ராம பக்தர்கள் அனைவரும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.

தியாகங்களுக்கு கிடைத்த வெற்றி #JaiShriRam

Twitter Trending Lord ram after 492 years of Vanwas #JaiShriRam

5 நூற்றாண்டுகள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. எண்ணற்ற தியாகங்கள், எண்ணற்ற முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று பதிவிட்டுள்ளார் ஒரு ராம பக்தர்.

மோடி தோளில் சாய்ந்த ராமர்

Twitter Trending Lord ram after 492 years of Vanwas #JaiShriRam

மோடியின் தோளில் ராமர் சாய்ந்திருப்பது போல் படத்தை போட்டு ஒருவர் ஜெய் ஸ்ரீராம் என்று பதிவிட்டுள்ளார்.

ராமர் கோவில் வர காரணமானவர்களுக்கு நன்றி

Twitter Trending Lord ram after 492 years of Vanwas #JaiShriRam

அயோத்தியில் இன்றைக்கு ராமர் கோவில் வர காரணமானவர்கள் என்று கூறி வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, கல்யாண்சிங், பால்தாக்கரே ஆகியோரின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.

492 ஆண்டு கால வனவாசம் முடிவு

Twitter Trending Lord ram after 492 years of Vanwas #JaiShriRam

Today is a historical day. Finally we are building home for Lord ram after 492 years of Vanwas.

இன்றைய தினம் வரலாற்று சிறப்பு மிக்க நாள். நாம் ராமருக்கு கோவில் கட்டுவதன் மூலம் 492 ஆண்டு கால வனவாசம் முடிவுக்கு வந்தது என்று பதிவிட்டுள்ளார்.

அரசர் திரும்பினார்

Twitter Trending Lord ram after 492 years of Vanwas #JaiShriRam

வனவாசம் சென்ற அரசர் திரும்பி வருகிறார் என்று கூறி பட்டத்து யானை மீது ராமர் திரும்பி வரும் படத்தை போட்டு பதிவிட்டுள்ளனர்.

ராம ராஜ்ஜியம் ஆரம்பம்

Twitter Trending Lord ram after 492 years of Vanwas #JaiShriRam

அயோத்தி பூமி பூஜை, ராம ஜென்மபூமி, ராம ராஜ்ஜியம் ஆரம்பம், ராமர் மீண்டும் தர்ம நகரத்திற்கு திரும்பினார் என்று பலவிதமான ஹேஸ்டேக்குகளை பதிவிட்டு ராமர் கோவில் பூமி பூஜை விழாவை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.

Recommended Video

    29 ஆண்டுகளுக்கு பிறகு Ayodhyaக்கு வந்த மோடி

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+