இளைஞரின் பேக்கில் இருந்த பொருளால் அதிர்ந்துபோன பாதுகாப்பு அதிகாரிகள்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
சென்னை : சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஒரு இளைஞரின் கைப்பையில் இருந்த பொருளால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூர், கொச்சி போன்ற நகரங்களுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் பல நூற்றுக்கணக்கான பயணிகள் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை செல்ல இருந்த, பீகாரை சேர்ந்த விஷால் சிங் என்ற எம்.பி.ஏ மாணவரின் கைப்பையில் இருந்து துப்பாக்கிக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து அந்த மாணவரின் பயணத்தை ரத்து செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கிக் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எம்.பி.ஏ மாணவர் எதற்காக தனது கைப்பையில் துப்பாக்கி குண்டுகளை வைத்திருந்தார் என்பது தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஏர்போர்ட் கட்டத்தானே நிலம் கொடுத்தோம்.. என்ன கொடுமை இது.. விஜய்க்கு எதிராக திரளும் பரந்தூர் மக்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு











Click it and Unblock the Notifications