பொள்ளாச்சியில் மீண்டும் சோகம்.. கால்வாயில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை மாவட்டம் ,பொள்ளாச்சியில் உள்ள கால்வாயில் கார் கவிழ்ந்து 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகியாகிவிட்டனர்.
கோவை மசக்காளிபாளையத்தைச் சேர்ந்த சிலர் ஒரு காரில் பழனி கோயிலுக்கு சென்றனர். சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு அவர்கள் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களது கார் நிலைத்தடுமாறி கெடிமேட்டில் உள்ள பிஏபி கால்வாய்க்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகிவிட்டனர்.

பலியானவர்களின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் விவரம்: பிரகாஷ் (48), பூஜா (45), தாரணி (50), குழந்தைகள் சுமதி (8), லதா (9) உள்பட 6 பேர் உயிரிழப்பு
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications