அயோத்தியில் ராமர் கோவில் கட்ட... இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட அசோகவனத்தில் இருந்து புனித கல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இந்தியாவின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட இடமாக கருதப்படும் அசோகவனத்தில் இருந்து புனித கல் எடுக்கப்பட்டு இந்திய தூதரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மலையகப் பகுதியான நுவரெலியா அருகே உள்ளது சீதா எலிய. இதுதான் ராமாயணத்தில் சீதையை ராவணன் சிறைவைத்ததாக சொல்லப்படும் அசோகவனப் பகுதி என்பது நம்பிக்கை.

A stone from Sita Eliya handover for Ayodhya Ram Temple

இங்கு சீதைக்கு கோவில் எழுப்பப்பட்டு வழிபாடும் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை தமிழ் எம்.பி. ராதாகிருஷ்ணன், இந்த அசோகவனம் வளாகத்தில் இருந்து பூஜை செய்து எடுக்கப்பட்ட கல் ஒன்றை கொழும்பில் உள்ள இந்திய தூதர் கோபால் பாக்லேவிடம் ஒப்படைத்தார்.

இந்தியாவில் அயோத்தியில் ராமருக்கு கட்டப்படும் கோவிலில் வைப்பதற்காக இந்த புனித கல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா- இலங்கை நல்லுறவு நீடிக்க வேண்டும் என்பதற்காக இந்த புனித கல் வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+