5 மாநில சட்டசபை தேர்தல்கள்.. டெல்லியில் பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி மும்முர ஆலோசனை
டெல்லி: தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டசபை தேர்தல்கள் தொடர்பாக டெல்லியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான பிரசாரம் களைகட்டியுள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் தொடர் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக அண்மையில் இந்த 5 மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்களையும் நியமித்திருந்தது. மேலும் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட பாஜக தேசிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் இதுவரை நடைபெறாமல் இருந்தது.

Delhi: Prime Minister Narendra Modi inaugurates a meeting of the BJP national office bearers at the NDMC convention centre. The meeting will be chaired by party president JP Nadda
— ANI (@ANI) February 21, 2021
PM will also address the BJP national office bearers. pic.twitter.com/2TLekSBuGJ
இந்த நிலையில் தேசிய நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு











Click it and Unblock the Notifications