ம.பி, சத்தீஸ்கர்- காங்கிரஸ்; ராஜஸ்தான் - பாஜக; தெலுங்கானா- பிஆர்எஸ் வெல்லும்- ஏபிபி அதிரடி சர்வே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்திய பிரதேசம் , சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்; ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமையும் என்கிறது ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு. மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணியும் தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சியும் ஆட்சியை தக்க வைக்கும் என்கிறது ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள்.

5 மாநிலங்களின் தேர்தல் களநிலவரம் தொடர்பான ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள்:

ABP C Voter Survey, Congress to retain govt in Chhattisgarh; to lose govt in Rajasthan

தெலுங்கானா:

மொத்தம் 119 இடங்கள்

பெரும்பான்மைக்கு தேவை 60 இடங்கள்

பிஆர்எஸ்: 49 முதல் 61 இடங்கள்

காங்கிரஸ்: 43 முதல் 55 இடங்கள்

பாஜக - 5 முதல் 11 இடங்கள்

இதர கட்சிகள் : 4 முதல் 10 இடங்கள்

ராஜஸ்தான்:

மொத்தம் 200 தொகுதிகள்

பெரும்பான்மைக்கு தேவை 111 இடங்கள்

பாஜக: 114 முதல் 124 இடங்கள்

காங்கிரஸ்: 67 முதல் 77 இடங்கள்

பகுஜன் சமாஜ் கட்சி: 0 முதல் 4 இடங்கள்

இதர கட்சிகள்: 5 முதல் 9 இடங்கள்

மத்திய பிரதேசம்:

மொத்தம் 230 தொகுதிகள்

பெரும்பான்மைக்கு தேவை 116 இடங்கள்

காங்கிரஸ்: 118 முதல் 130 இடங்கள்

பாஜக: 99 முதல் 111 இடங்கள்

பகுஜன் சமாஜ் கட்சி: 0 முதல் 3 இடங்கள்

இதர கட்சிகள்: 0 முதல் 2 இடங்கள்

சத்தீஸ்கர் மாநிலம்:

மொத்த தொகுதிகள்: 90

பெரும்பான்மைக்கு தேவை: 46 இடங்கள்

காங்கிரஸ்: 45 முதல் 51 இடங்கள்

பாஜக: 36 முதல் 42 இடங்கள்

இதர கட்சிகள்: 2 முதல் 5 இடங்கள்

மிசோரம் மாநிலம்

மொத்தம் 40 தொகுதிகள்

பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள்

மிசோ தேசிய முன்னணி: 17 முதல் 21 இடங்கள்

ஜோரம் மக்கள் இயக்கம்: 10 முதல் 14 இடங்கள்

காங்கிரஸ்: 6 முதல் 10 இடங்கள்

மொத்தம் 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் 2 மாநிலங்களிலும் பாஜக 1 மாநிலத்திலும் ஆட்சி அமைக்கும். தெலுங்கானாவிலும் மிசோரம் ஆளும் மாநில கட்சிகள் ஆட்சியை தக்க வைக்கும் என்பதுதான் ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பின் முடிவுகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+