தேசிய கொடி அவமதிப்பு- கெஜ்ரிவால் மீது நடவடிக்கை தேவை- டெல்லி ஆளுநருக்கு மத்திய அமைச்சர் கடிதம்
டெல்லி: தேசிய கொடியை அவமதித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு மத்திய கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லி ஆளுநருக்கு அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அனுப்பியுள்ள கடிதம்:

கடந்த சில நாட்களாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் செய்தியாளர் சந்திப்பு வீடியோக்களை பார்த்து வருகிறேன். அதில் தேசியக் கொடியில் பச்சை வண்ணத்தின் அளவு அதிகமாக இருக்கிறது.
மேலும் வெள்ளை நிறத்தின் அளவு குறைவாகவும் இடம்பெற்றிருக்கிறது. இது தேசிய கொடியை பயன்படுத்துதல் தொடர்பான விதிகளை மீறுவதாகும். தேசிய கொடியை பயன்படுத்துதல் தொடர்பான சட்டப் பிரிவுகளில் தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை மீறும் வகையில் கெஜ்ரிவால் செயல்பட்டு வருகிறார்.
ஆகையால் இது தொடர்பாக கெஜ்ரிவால் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுகக் வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் வலியுறுத்தி உள்ளார்.
இதேபோல் டெல்லி மாநில அரசுக்கும் பிரகலாத் சிங் படேல் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் டெல்லி அரசு எந்த பதிலையும் அவருக்கு அனுப்பி வைக்கவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications