மோடி இருக்காரே.. இந்த ராகுல் காந்தி இருக்காரே..என்னங்க இப்படி காட்டமாக திட்டுகிறார் கட்ஜு?!
டெல்லி: பிரதமர் மோடி ஒரு மோசடி பேர்வழி, ராகுல் காந்தியோ ஒரு முட்டாள் என முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதியாக இருந்தவர் மார்கண்டேய கட்ஜு. இவர் அரசியல் கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்வது வழக்கம். அந்த வகையில் அவர் ராகுல்காந்தியையும் பிரதமர் மோடியையும் கடுமையான வகையில் விமர்சனம் செய்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ராகுல் காந்தி ஒரு முட்டாள். பிரதமர் மோடியோ ஒரு மோசடி பேர்வழி. இந்தியாவுக்கு தேவையானது என்ன தெரியுமா, பிரென்ச் புரட்சிதான் என்று கூறியுள்ளார்.
|
மன்னராட்சி
பிரென்ச் புரட்சி என்பது பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் அரசியல் களங்களில் நிகழ்ந்த மாபெரும் மாற்றங்களை குறிக்கிறது. இதனால் பிரான்ஸில் பல 100 ஆண்டுகளுக்கு மேல் நீடித்திருந்த மன்னராட்சி முறை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
|
லூயிஸ் மன்னர்
கட்ஜுவின் கருத்தை அவரது டுவிட்டர் பக்கத்தில் சிலர் எதிர்த்தும் சிலர் வரவேற்றும் உள்ளனர். நீங்கள் லூயிஸ் மன்னராக விரும்புகிறீர்களா? என கட்ஜுவிடம் ஒரு வலைஞர் கேட்டுள்ளார்.
|
புத்திசாலி
இது போன்ற வார்த்தைகளை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை. ராகுலை ஏன் முட்டாள் என்கிறீர்கள். அவர் மிகவும் புத்திசாலி. ஏழைகள் குறித்து அவர் பேசுகிறார்.
|
மோசம்
மோசடி பேர்வழியை காட்டிலும் முட்டாளையே நம்பலாம். ராகுலிடம் கடந்த சில நாட்களாக நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால் மோடியோ நாளுக்கு நாள் மோசமாகி வருகிறார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications