நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10000 கடன் தரும் மத்திய அரசு... எளிதாக விண்ணப்பிக்க புதிய ஆப் அறிமுகம்
டெல்லி: நகர்புறங்களில் நடைபாதை வியாபாரிகள் ரூ.10 ஆயிரம் கடன் உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க பிரத்யேக மொபைல் ஆப் (pm svanidhi app) ஒன்றை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
கொரோனா மற்றும் அதனால் போடப்பட்ட லாக்டவுன் ஆகியவற்றால் அன்றாடம் வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நடை பாதை வியாபாரிகள், தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்யும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உதவும் வகையில், பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.10000 கடன் உதவி வழங்குகிறது. இந்த கடன் தொகையை மாத தவணையாக ஓராண்டுக்குள் திரும்பி செலுத்தலாம். இந்த கடனுக்கு விண்ணப்பிக்க தனியாக மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.'
இந்த தகவலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நகர்புறங்களில் உள்ள நடைபாதை வியாபாரிகளிடம் கடன் விண்ணப்பங்களை பெறும் வகையில் புதிய செயலியை (ஆப்) (pm svanidhi app )மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைத்தார்.
கடந்த ஜூலை 2ம் தேதி இந்த கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதுவரை 5.68லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளர். இதுவரை 1.3லட்சம் பேர் கடன் பெற்றுள்ளனர்.
-
ஆப் லோன்களுக்கு மாற்றாக உள்ள சூப்பர் வழிகள்.. கடன் வாங்கியவர்களுக்கு லட்சக்கணக்கில் லாபம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications