நீங்க நினைக்கிறத செய்யுறதுக்கு ஒண்ணும் நீதித்துறை இல்ல.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நேரடி அட்டாக்!?
Subscribe to Oneindia Tamil
டெல்லி : ஆளுங்கட்சிகள் தங்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நீதித்துறை ஆதரவு தரும் என்று எதிர்பார்க்கின்றன என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா விமர்சித்துள்ளார்.
Recommended Video
Nupur Sharma, Delhi Police-ஐ விளாசும் Supreme Court | Udaipur Tailor *India
மேலும், எதிர்க்கட்சிகள் தங்களுடைய அரசியல் முன்னேற்றத்துக்கு நீதிமன்ற தீர்ப்புகள் உதவும் என்று நினைக்கின்றன. ஆனால், அரசியல் சாசனத்துக்கு மட்டுமே நீதித் துறை கட்டுப்பட்டது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நுபுர் சர்மா விவகாரம் பற்றி எரிந்து வரும் நிலையில், அதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications