இப்படியும் ஒரு முயற்சி- ரயில் பெட்டிகளையே கொரோனா வார்டுகளாக மாற்ற மத்திய அரசு ஆலோசனை
டெல்லி: நாடு முழுவதும் ரயில் சேவைகள் முடக்கப்பட்ட நிலையில் ரயில் பெட்டிகளையே கொரோனா வார்டுகளாக மாற்றுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
Recommended Video
கொரோனா கொடுதொற்றுநோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ந் தேதி வரை ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரயில்வே துறையை கொரோனா தடுப்பு பணிகளுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்பது தொடர்பாக மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே பொதுமேலாளர்கள் அனைவரும் பங்கேற்றனர். அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்காக தனிமைப்படுத்துதல் வார்டாகவும் அவசரகால சிகிச்சைக்கான மையங்களாகவும் ரயில் பெட்டிகளை பயன்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதேபோல் கொரோனா சிகிச்சைக்கான கருவிகளை உற்பத்தி செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications