முல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்தும் இடம்: கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையில் உத்தரவை மீறி வாகன நிறுத்தும் இடத்துக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் கேரளா அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் கேரளா அரசு வாகன நிறுத்தும் இடம் என்கிற பெயரில் புதிய ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்திருந்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், வானக நிறுத்தும் இடம் என்கிற பெயரில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்திருந்தது. இத்தடையை மீறி கேரளா கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது.
உச்சநீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது கேரளா அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கபட்டிருக்கிறது; அதையும் மீறி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறீர்கள்..அப்படியானால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மாட்டீர்களா? என கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறீர்கள்...வாகன நிறுத்தும் இட கட்டுமானப் பணி என்கிற பெயரில் எத்தனை கட்டுமான பணிகளை மேற்கொள்வீர்கள்? இது தொடர்பாக 15 நாட்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications