படத்தில் எத்தனை வட்டங்கள் தான் இருக்கு?.. ஒரே குழப்பமா இருக்கே.. கண்களுக்கு ஒரு சவால்!
டெல்லி: கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் எத்தனை வட்டங்கள் இருக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் அதி புத்திசாலிதான்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. கண்களை குழப்பும் இத்தகைய படங்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி கொண்டுதான் இருக்கிறது.
நெட்டிசன்களின் அறிவுப்பசிக்கு தீனி போடும் வகையில் தற்போது ஒரு ஆப்டிகல் இல்யூசன் புகைப்படம் டிரெண்ட் ஆகி வருகிறது.

ஆப்டிகல் இல்யூஷன்
நமது கவனிக்கும் திறனை, புத்திசாலித்தனத்தை பரிசோதிக்கும் ஒரு டெஸ்ட் என்பதால் இத்தைகைய புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் விஷயத்தை முதல் ஆளாக கண்டுபிடித்துவிட வேண்டும் என பலரும் முயற்சி செய்து வருவர். குறிப்பாக படத்தில் ஒளிந்திருக்கு விஷயத்தை கண்டுபிடித்து பிறரின் பாராட்டை பெற்று விட வேண்டும் என்ற ஆர்வத்தில் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வமுடன் நெட்டிசன்கள் இந்த படங்களை ஆராயத்தொடங்கி விடுவார்கள்.

எத்தனை வட்டங்கள் இருக்கிறது?
அவ்வாறு தற்போது ஒரு ஆப்டிகல் இல்யூசன் புகைப்படம் ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் எத்தனை வட்டங்கள் உள்ளது என்பதை கண்டுபிடிப்பது தான் டாஸ்க். படத்தில் வெள்ளை மற்றும் கருப்பு நிறங்கள் கொண்ட சிறு சிறு சதுர கட்டங்கள் உள்ளன. இவைகள் வட்டமாக கொடுக்கப்பட்டுள்ளன. இல்யூஷன் படத்தை பார்த்ததும்.. அட இவ்வளவுதானா.. இப்போ கண்டு பிடிக்கிறோம் என்று நினைக்கிறீர்களா?.. ஆனால் அதுதான் முடியாது..

என்னங்க இப்படி குழப்புகிறது?
எளிதாக தெரியும் இந்த இமேஜை சற்று உற்று பாருங்க.. இப்போது உங்கள் கண்களே உங்களை ஏமாற்றுவது போல தெரிகிறதா... வட்டங்கள் சரியாக எத்தனை இருக்கிறது என்பதை பார்வையால் எண்ணுவது கொஞ்சம் கஷ்டம்தான் பாஸ்.... இருந்தாலும் உங்களின் கவனிப்பு திறனை அறிய இது மிகச்சிறந்த டெஸ்ட் என்றே சொல்லலாம்.. சரி படத்தை பாருங்க... எத்தனை வட்டங்கள் இருக்குன்னு எண்ணுங்க.. பார்வையால் எண்ண முயற்சித்தால் தலையை பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு குழப்புகிறதா..

படைப்பாற்றல் மிக்கவர் தான்
அப்டின்னா... நாங்கள் டிப்ஸ் தர்றோம்.. ஈசியா கண்டுபிடிச்சிடலாம். அதேவேளையில் பார்வையாலே எண்ண முடிகின்றதால் நீங்களே உங்களுக்கு சபாஷ் போட்டுக்கலாம்.. கண்டுபிடிக்காதவங்க இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தை பார்த்து கண்டுபிடிச்சிக்கலாம்.. இந்த இல்யூஷன் படத்தில் 4 வட்டங்கள் இருக்கின்றது என்பதே சரியான விடையாகும். நீங்களாகவே கண்டுபிடிச்சீட்டிங்கன்னா.. நீங்கள் படைப்பாற்றால் மிக்கவர் என்பதோடு சிறந்த உள்ளுணர்வு மற்றும் ஆளுமை கொண்டவராக இருப்பீர்கள் என்று சொல்கிறது ஆய்வு....
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications