டெல்டா பிளஸ் வைரசுக்கு எதிராக செயல்படும் கோவாக்சின்.. ராஜஸ்தான் பெண் குணமடைந்தார்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பெண், கோவாக்சின் செலுத்திக் கொண்டவர் என்பதும், தற்போது நலம் பெற்றுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Recommended Video
மோசமான கொரோனா உருமாற்றமாக பார்க்கப்படுவது டெல்டா பிளஸ். ஆனால், கோவாக்சின் தடுப்பூசி அந்த வைரஸ் தாக்கிய பெண்ணின் உயிரை காப்பாற்ற முக்கிய பங்காற்றியுள்ளது.
ராஜஸ்தானின் பிகானிர் பகுதியைச் சேர்ந்த பெண் அந்த மாநிலத்தில் முதல் முறையாக டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர். அவரை தாக்கிய வைரஸ் மாதிரி புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு டெல்டா பிளஸ் என்பது உறுதி செய்யப்பட்டது.

மே 30ம் தேதி மாதிரி அனுப்பப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமைதான் அதன் முடிவுகள் வெளியாகின. அதற்குள்ளாக அந்த பெண் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார். எனவே டெல்டா பிளஸ் ஏற்கனவே சமூகத்தில் பரவியிருந்ததும், தடுப்பூசி அதற்கு எதிராக வேலை செய்வதும் உறுதியாக தெரிகிறது.
குறிப்பிட்ட அந்த பெண் அறிகுறிகள் இல்லாமல்தான் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் ஏற்கனவே, கோவாக்சின் தடுப்பூசி போட்டிருந்தார் என்கிறார்கள் டாக்டர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications