தெலுங்கானா- விமானப் படை பயிற்சி விமானம் விபத்தில் சிக்கி 2 விமானிகள் பலி- ராஜ்நாத் சிங் இரங்கல்!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் இந்திய விமானப் படை விமானம் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 2 விமானிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த துயர சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் துண்டிக்கல்லில் (Dundigal) இந்திய விமான படை பயிற்சி அகாடமி செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக Pilatus PC 7 Mk Il என்ற பயிற்சி விமானத்தில் ஹைதராபாத் அருகே விமானிகள் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிமான விமானம் வனப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமானப் படை தெரிவித்துள்ளது.
தெலுங்கானா விமானப் படை பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி 2 விமானிகள் உயிரிழந்த சம்பவத்துக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications