சந்திரசேகர் ராவை மீண்டும் முதல்வராக்க வேண்டும்- கடிதம் எழுதி தொண்டர் தற்கொலை
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வராக சந்திரசேகர ராவை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என கடிதம் எழுதி வைத்து விட்டு கட்சித் தொண்டர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தெலுங்கானாவில் அடுத்த மாதம் 7 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும் பாஜக, காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் ஆட்சியை பிடிக்கவும் போராடி வருகின்றன.

இந்நிலையில் கடந்த மாதம் முதல்வர் சந்திரசேகர் ராவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். தேர்தல் வரும் வரை பொறுப்பு முதல்வராக இருக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டதால் சந்திரசேகர் ராவ் அப்பதவியில் தொடர்ந்து வருகிறார்.
நிஸாம்பேட்டையைச் சேர்ந்தவர் குருவப்பா (42). இவர் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தொண்டராவார். இவர் கடந்த சனிக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அங்கு போலீஸார் நடத்திய சோதனையில் ஒரு கடிதம் சிக்கியது. அதில் தெலுங்கானா மக்கள் சந்திரசேகர் ராவை மீண்டும் முதல்வராக தேர்வு செய்ய வேண்டும். அது போல் எம்எல்ஏவாக விவேகானந்தாவையே மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என்று எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.
இறந்த குருவப்பா, தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க கோரும் போராட்டத்தின் போது தற்கொலைக்கு முயற்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications