டெல்லியில் 16 வயது சிறுவனை நிர்வாணமாக்கி தாக்கிய 'குடி'மகன்கள்: பதற வைக்கும் வீடியோ
டெல்லி: டெல்லியில் 4 பேர் குடிபோதையில் 16 வயது சிறுவனை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
தென்மேற்கு டெல்லியில் உள்ள இந்தர்புரியில் இருக்கும் காலனி ஒன்றை சேர்ந்த 4 பேர் குடிபோதையில் 16 வயது சிறுவனை நிர்வாணப்படுத்தி அவரின் கை, கால்களை கட்டிப்போட்டு அடித்து நொறுக்கியுள்ளனர், பீர் பாட்டிலாலும் தாக்கியுள்ளனர்.

மேலும் சிறுவனை காலனி முழுவதும் நிர்வாணமாகவே ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த செயலை அந்த 4 பேரில் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். சிறுவன் திருடியதாக அவர் மீது குற்றம் சுமத்தி அவரை தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் மனமுடைந்த சிறுவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். திங்கட்கிழமை நடந்த இந்த சம்பவம் குறித்து இரண்டு நாட்கள் கழித்து தான் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பிறகு வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் கூறுகையில்,
அவர்கள் நான் திருடியதாக கூறி என்னை பிடித்து அடித்தனர். அவர்கள் என்னை ஒரு அலுவலகத்தில் வைத்து பூட்டிவிட்டு நான் இருக்கும் இடத்தை என் பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications