டெல்லி: ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. இதுகுறித்து இன்னும் காங்கிரஸ் கட்சி இன்னும் சில நிமிடங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.
Dec 14, 2018, 4:15 pm IST
ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு
ராஜஸ்தான் துணை முதல்வராக சச்சின் பைலட் தேர்வு
KC Venugopal, All India Congress Committee observer for Rajasthan: Congress President Rahul Gandhi has decided to appoint Ashok Gehlot Ji as the Chief Minister of Rajasthan. Sachin Pilot will be the Deputy Chief Minister of Rajasthan pic.twitter.com/TAJ7levt8F
சச்சின் பைலட், அசோக் கெலாட்டுடனான ராகுல் காந்தி சந்திப்பு முடிவடைந்தது
ராஜஸ்தான் முதல்வர் யார் என்பது பற்றி விரைவில் அறிவிப்பு?
Dec 13, 2018, 12:52 pm IST
சச்சின் பைலட்டை தொடர்ந்து அசோக் கெலாட்டும் ராகுல் காந்தி இல்லம் விரைந்தார்
Dec 13, 2018, 12:36 pm IST
காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தொண்டர்களிடம் கருத்து கேட்டு வருகிறேன்- ராகுல் காந்தி
3 மாநிலங்களில் முதல்வர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும்- ராகுல் காந்தி பேட்டி
Dec 13, 2018, 12:24 pm IST
ராகுல் காந்தி வீட்டுக்கு வந்தார் சச்சின் பைலட்
ராஜஸ்தான் முதல்வர் பதவி போட்டியில் உள்ளார் சச்சின் பைலட்
ராகுல் காந்தியுடன் முக்கிய ஆலோசனை
Dec 13, 2018, 8:29 am IST
5 மாநில தேர்தல் தோல்வி: இன்று பாஜக நிர்வாகிகளுடன் மோடி ஆலோசனை
அமைச்சர்கள், லோக் சபா எம்.பிக்கள், முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்
தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து இதில் ஆலோசனை நடத்த உள்ளனர்
Dec 13, 2018, 7:38 am IST
தெலுங்கானா முதல்வராக இன்று சந்திரசேகர ராவ் பதவியேற்பு
தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மாபெரும் வெற்றி பெற்றது
இரண்டாவது முறையாக சந்திரசேகர ராவ் முதல்வராகிறார்
இன்று மதியம் 1.30 மணிக்கு சந்திரசேகர ராவ் பதவியேற்கிறார்
Dec 12, 2018, 6:43 pm IST
மத்தியப் பிரதேச முதல்வர் யார்.. ராகுல் காந்தி முடிவு செய்து அறிவிப்பார்
ம.பி. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒரு வரி தீர்மானம் நிறைவேற்றம்
Shobha Oza, Congress in Bhopal: All the MLAs have unanimously decided that a decision on the Chief Minister (of Madhya Pradesh) will be taken by Rahul Gandhi ji. pic.twitter.com/tdW8iVxpRR
ராஜஸ்தான் முதல்வர் பெயரை விரைவில் அறிவிக்கிறார் ராகுல் காந்தி
Dec 12, 2018, 4:25 pm IST
இன்னும் சற்று நேரத்தில் துவங்குகிறது ம.பி. காங். எம்எல்ஏக்கள் கூட்டம்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்
முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி அறிவிப்பு வெளியாக உள்ளது
Dec 12, 2018, 2:37 pm IST
ராஜஸ்தானில் சச்சின் பைலட் முதல்வராக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு
ஜெய்ப்பூரில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சச்சினுக்கு ஆதரவாக தீர்மானம்
கூட்டத்தில் பங்கு பெற்ற எம்எல்ஏக்கள் மூன்றில் 2 பங்கினர் சச்சினுக்கு ஆதரவு
ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்த்த வேளையில் பைலட்டுக்கு ஆதரவு
Dec 12, 2018, 12:02 pm IST
மத்திய பிரதேச முதல்வருக்கு கமல்நாத் பெயர் பரிந்துரை: காங். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு
Dec 12, 2018, 11:26 am IST
மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர மாட்டோம் - பாஜக
ஆளுனரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளேன் - முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
Dec 12, 2018, 10:56 am IST
மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு
காங்கிரஸுக்கு ஆளுநர் ஆனந்திபென் பாட்டீல் அழைப்பு
Dec 12, 2018, 8:32 am IST
மத்திய பிரதேசத்தில் மற்றொரு திருப்பம்
109 தொகுதிகளில் வென்ற பாஜகவும் ஆட்சியமைக்க உரிமை கோருகிறது
குதிரை பேரம் நடத்தி பிற கட்சி எம்.பி.க்கள் ஆதரவை பெற திட்டம்
Dec 12, 2018, 8:31 am IST
ம.பி.யில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது
114 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி
109 தொகுதிகள் பாஜகவிற்கு
அறுதி பெரும்பான்மை பெற 116 தொகுதிகள் தேவை
Dec 12, 2018, 7:47 am IST
மத்திய பிரதேசத்தில் இன்னும் முடியாத வாக்கு எண்ணிக்கை
இன்னும் ஒரு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது
இழுபறி காரணமாக நள்ளிரவிலும் தொடர்ந்த பரபரப்பு
Dec 11, 2018, 11:40 pm IST
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு
இன்று இரவே ஆளுநரை சந்திக்க காங்கிரஸ் முடிவு
ம.பி ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்டு காங்கிரஸை சேர்ந்த கமல்நாத் கடிதம்
Congress party seeks an appointment late tonight with the Governor to stake their claims to form the govt in Madhya Pradesh. The party has sought appointment by sending an email and a fax too. #MadhyaPradeshElectionspic.twitter.com/QEBb5qotuA
லோக்சபா தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ளதால் இன்றைய தேர்தல் முடிவுகள் செமி பைனலாக பார்க்கப்படும்
7:47 AM, 11 Dec
இன்னும் சற்று நேரத்தில் 5 மாநில வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்
7:50 AM, 11 Dec
தெலுங்கானா காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாக்க பெங்களூரில் ரிசார்ட்டுகள் தயார்
8:06 AM, 11 Dec
5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது
முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது
8:25 AM, 11 Dec
தபால் ஓட்டு எண்ணிக்கை: ராஜஸ்தான், சட்டீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை
8:25 AM, 11 Dec
தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி முன்னிலை
8:30 AM, 11 Dec
தபால் வாக்கு எண்ணிக்கை: சட்டீஸ்கரில் 4 தொகுதிகளில் பாஜக முன்னிலை
1 தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை
ராஜஸ்தானில் தலா 2 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக முன்னிலை
மத்திய பிரதேசத்தில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை
8:38 AM, 11 Dec
ராஜஸ்தானில் பாஜக, காங்கிரஸ் நடுவே கடும் போட்டி
தலா 4 தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் முன்னிலை
8:38 AM, 11 Dec
மத்திய பிரதேசத்தில் 4 தொகுதிகளில் பாஜக முன்னிலை
காங்கிரஸ் 1 தொகுதியில் முன்னிலை
8:38 AM, 11 Dec
தெலுங்கானாவில் ராஷ்டிரிய சமித்தி கட்சி 3 தொகுதிகளில் முன்னிலை
காங்கிரஸ் 1 தொகுதியில் முன்னிலை
8:38 AM, 11 Dec
சட்டீஸ்கரில் பாஜக 9 தொகுதிகள், காங்கிரஸ் 3 தொகுதிகளில் முன்னிலை
8:53 AM, 11 Dec
மிசோரமில் மிசோ தேசிய முன்னணி 3 தொகுதிகளில் முன்னிலை
காங்கிரஸ், பாஜக எந்த தொகுதியிலும் லீடிங் இல்லை
8:54 AM, 11 Dec
ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் புத்னி தொகுதியில் முன்னிலை
8:56 AM, 11 Dec
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜே ஜல்ரபாதன் தொகுதியில் முன்னிலை
8:59 AM, 11 Dec
5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை.. டெல்லி காங். தலைமை அலுவலகத்தில் பட்டாசுகள் குவிப்பு
Firecrackers brought to Congress office in Delhi by party leader Jagdish Sharma as counting is underway for assembly elections in five states pic.twitter.com/vq5dZB2Gta
All arrangements are in place for today's counting of votes for elections to Chhattisgarh, Madhya Pradesh, Rajasthan, Telangana and Mizoram Assemblies. You can catch live updates from OneindiaTamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.