'ஹரேன் பாண்டியா'..மோடியை குறி வைக்கும் ஆம் ஆத்மியின் அதிரடி பிளான்!
டெல்லி: பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை குறி வைத்து செயல்பட ஆம் ஆத்மி கட்சி திட்டம் தீட்டி வருகிறதாம்.
ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதில் முதல்கட்டமாக தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்டது.
இந்நிலையில் பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை குறி வைத்து செயல்பட ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டு வருகிறதாம். அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் மோடியிடம் ட்விட்டரில் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்.

அதிலும் குறிப்பாக கடந்த 20003ம் ஆண்டு குஜராத் பாஜக தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹரேன் பாண்டியா கொல்லப்பட்டது குறித்து யாதவ் மோடியிடம் கேள்வி கேட்டுள்ளார்.
இது குறித்த அவரது ட்வீட்,
பாஜக தலைவரும், குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹரேன் பாண்டியாவை யார் கொன்றது? 11 ஆண்டு காத்திருப்புக்கு பிறகும் அவரது குடும்பத்திற்கு நீதி கிடைக்குமா? குஜாராத் போலீசார் தெரிவித்த குற்றவாளிகளை ஏற்க நீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து ஏன் மறுவிசாரணை செய்யவில்லை? என்று கேட்டுள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications