மோடி வழியில் இணையதளம் துவங்கிய பாஜக தலைவர் அமித் ஷா
டெல்லி: பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராம் லால் துவக்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் தொடர்பில் இருக்க தனது பெயரில் அதிகார்ப்பூர்வ இணையதளத்தை வைத்துள்ளார். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை "www.amitshah.co.in" அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராம் லால் துவங்கி வைத்துள்ளார்.

இணையதள துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமித் ஷா கூறுகையில்,
நான் ஊடகத்துடன் அவ்வளவாக தொடர்பில் இல்லை என்று எனக்கு மக்களிடம் இருந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது. அதை நான் ஒப்புக் கொள்கிறேன். நாட்டு மக்கள் அதிலும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுடன் தொடர்பில் இருக்க எளிய வழியை கண்டுபிடித்துள்ளேன். அமித் ஷா இணையதளம் மூலம் நான் அவர்களுடன் இனி தொடர்பில் இருப்பேன்.
கட்சி, அரசு மற்றும் என்னுடைய செயல்கள் பற்றி www.amitshah.co.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இன்னும் ஒரு வாரத்திற்குள் இணையதளம் முழுமையாக செயல்படும். ராம் லால் தனது வாழ்க்கையை கட்சிக்காக அர்ப்பணித்தவர். அதனால் தான் அவரை இந்த இணையதளத்தை துவக்கி வைக்குமாறு கேட்டுக் கொண்டேன் என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா?












Click it and Unblock the Notifications