For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துடைப்பம் தானே சொன்னாரு, வேக்வம் கிளீனரை வச்சு துடைச்சு எடுத்துட்டாரே...!!

Google Oneindia Tamil News

டெல்லி: அலைகள் ஓய்வதில்லை.. போல, கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி வெற்றியை வைத்து வெளியாகி வரும் கார்ட்டூன்களும், ஹேஸ்யங்களுக்கும் குறைவே இல்லை.

தோல்வி கண்ட பாஜகவையும், காங்கிரஸையும் தொடர்ந்து சரமாரியாக விமர்சித்தபடிதான் இருக்கின்றனர் சமூக வலைதளங்களில்.

Another cartoon on AAP victory

இந்த நிலையில் பாஜக ஆதரவாளரான யோகாகுரு பாபா ராம்தேவை வைத்து ஒரு கார்ட்டூன். ராம்தேவ் கடுப்புடன் கூறுவது போல..

இந்த இந்தி வாசகத்தின் தமிழ் அர்த்தம் இதுதான்...

"கெஜ்ரிவால் ஏமாத்திட்டாரே.. துடைப்பம்னுதானே சொன்னாரு. ஆனா இப்படி வேக்வம் கிளீனரை வச்சு துடைச்சு எடுத்துட்டாரே"

English summary
Here is another Delhi cartoon on the rounds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X