டாக்சியை கேன்சல் செய்த பெங்களூர் பெண்: 'அந்த' வார்த்தையை எஸ்.எம்.எஸ். செய்த ஓலா டிரைவர்
பெங்களூர்: பெங்களூரில் இளம்பெண் ஒருவருக்கு ஓலா கேப் டிரைவர் எஸ்.எம்.எஸ். மூலம் கெட்ட வார்த்தையை அனுப்பி வைத்துள்ளார்.
பெங்களூரில் இளம்பெண் ஒருவர் ஓலா கேப்பை புக் செய்துள்ளார். பின்னர் ஏதோ காரணத்திற்காக புக் செய்த கையோடு கேப்பை கேன்சல் செய்துள்ளார். இதையடுத்து ஓலா நிறுவனத்தில் இருந்து கேப்பை கேன்சல் செய்ததற்கான எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.

அதன் பிறகு அவர் கேன்சல் செய்த கேபின் டிரைவர் அவருக்கு போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்காததால் அந்த நபர் அப்பெண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் கெட்ட வார்த்தையை அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் இது குறித்து ஓலா நிறுவனத்தில் புகார் தெரிவிக்க அவர்களும் டிரைவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். அந்த பெண் ஓலா கேப் டிரைவரின் சேட்டை பற்றி சமூக வலைதளங்களில் தெரிவிக்க பலரும் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
ஓலா டிரைவர்களில் சிலர் கேபை புக் செய்தாலும் அவர்களுக்கு இஷ்டமில்லாவிட்டால் வேண்டும் என்றே கண்ட இடங்களில் எல்லாம் சுத்திவிட்டு நம்மை கேன்சல் செய்ய வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications