தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை: ஏடிஎம்மில் பணம் இல்லாமல் போகலாம்!
டெல்லி: வரும் 24ம் தேதி துவங்கி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் ஏடிஎம் எந்திரங்களில் பணம் தீர்ந்து போகக்கூடும்.
வரும் 24ம் தேதி துவங்கி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை. மார்ச் 24ம் தேதி ஹோலி பண்டிகை காரணமாக விடுமுறை, 25ம் தேதி புனித வெள்ளி விடுமுறை, 26ம் தேதி நான்காவது சனி என்பதால் விடுமுறை, 27ம் தேதி ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை விடப்படுகிறது.

அரசு வங்கிகளுக்கு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாமல் இருந்தால் பண பரிவர்த்தனை பாதிக்கப்படும். அதிலும் முக்கியமான பெரும்பாலான ஏடிஎம் எந்திரங்களில் பணம் இல்லாமல் போகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஏடிஎம் எந்திரங்களில் போதிய பணத்தை நிரப்ப வங்கிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு நாட்கள் வங்கி
விடுமுறை வருகிறது என்ற செய்தியை படித்துவிட்டு சும்மா இல்லாமல் வீட்டிற்கு தேவையான பணத்தை ஏடிஎம் மையத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications