சொத்து வரி கட்டலை சாமி.. ஹனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய பீகார் அரசு!
Subscribe to Oneindia Tamil
பாட்னா: சொத்துவரி கட்டவில்லை என இந்துக் கடவுளாக வழிபடப்படும் ஹனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியில் நிதிஷ்குமார் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்குள்ள போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அரா பகுதியில் உள்ள ஹனுமன் சொத்து வரி கட்டவில்லை என நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஹனுமன் கோவிலுக்கு சொந்தமாக மூன்று கட்டடங்கள் உள்ளன. அதற்கு 4.33 லட்சம் ரூபாய் சொத்துவரி கட்டப்படாமல் உள்ளதாம்.
எனவே, அதனை விரைவில் கட்ட வலியுறுத்தி கோவில் நிர்வாகத்திற்கும், சொத்து உரிமையாளர் என்ற முறையில் ஹனுமனுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications