அஸாமில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்.. இந்தியா டுடே, ஐபிஎன் டிவிகள் எக்ஸிட் போல்
டெல்லி: அஸ்ஸாமில் பாஜக-அஸாம் கண பரிஷத் கட்சி கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று இந்தியா டுடே எக்ஸிட் போலில் தெரியவந்துள்ளது.
அஸாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வரும் 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி, இந்தியா டுடே நடத்திய எக்ஸிட் போலில்,
பாஜக கூட்டணி 79 முதல் 93 இடங்களில் வென்று ஆட்சியமைக்கும் என்று தெரியவந்துள்ளது.

அதேநேரம், காங்கிரஸ் கூட்டணி 26 முதல் 33 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்றும், ஏஐடியூஎப் 6-10 தொகுதிகளில் வெல்லும் என்றும் அந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
பாஜக 45%, காங்கிரஸ் 36% சதவீத வாக்குகளை பெறும் என்றும் இந்த கருத்து கணிப்பு கூறுகிறது.
சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி எக்ஸிட் போல்:
அதே போல சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் அஸ்ஸாமில் பாஜக-அஸாம் கண பரிஷத் கூட்டணி, 79 முதல் 83 இடங்களிலும், காங்கிரஸ் 26 முதல் 33 இடங்களிலும், அஜ்மலின் ஏஐடியூஎப் 6 முதல் 10 இடங்களிலும் மற்றவை 1 முதல் 4 இடங்களிலும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சி எக்ஸிட் போல்: இந்த தொலைக்காட்சி கணிப்புபடி பாஜக கூட்டணி 57 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளிலும், ஏஐடியூஎப் 18 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications