எவருடைய சிலையை அவமதித்தாலும் பாஜக ஏற்றுக்கொள்ளாது.. பொன் ராதாகிருஷ்ணன்
எவருடைய சிலையை அவமதித்தாலும் பாஜக ஏற்றுக்கொள்ளாது என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: எவருடைய சிலையை அவமதித்தாலும் பாஜக ஏற்றுக்கொள்ளாது என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என எச் ராஜா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எச் ராஜா கால தாமதமாக விளக்கம் அளித்துள்ளார். பெரியார் சிலை கருத்து குறித்து எச். ராஜா விளக்கம் அளித்துவிட்டார்.
திரிபுராவில் லெனின், தமிழகத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்தியதை பாஜக ஏற்றுக்கொள்ளாது. எச். ராஜாவின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
சிலைகளை சேதப்படுத்துபவர்கள் பாஜகவின் கொள்கைக்கு எதிரானவர்கள். இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
More From
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications