பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது ? இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது.
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவது குறித்து முடிவு செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் தேதியை இறுதி செய்வதற்காக மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இன்று நடைப்பெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே நடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாததால், அந்தக் கூட்டத்தொடர் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் ரூபாய் நோட்டு விவகாரம் பிரச்சனையை எழுப்ப எதிர்கட்சிகள் முனைப்பு காட்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் மத்திய அரசுக்கு புதிய சிக்கல் உண்டாகலாம் எனவும் கூறப்படுகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications