சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின : இணையதளங்களில் முடிவுகளைப் பார்க்க ஏற்பாடு
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று சிபிஎஸ்இ இணையதளங்களில் வெளியானது.
டெல்லி: மத்திய அரசின் பாடத்திட்டமான சிபிஎஸ்இ.,யின் 10ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. cbseresults.nic.in என்கிற இணையதளத்தில் முடிவுகளைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5ம் தேதி முதல், ஏப்ரல் 4ம் தேதி வரை நடந்தது. இதில் நாடு முழுவதும் 16.38 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுக்கான கேள்வித்தாள்கள் முன்கூட்டியே வெளியானதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக 10ம் வகுப்பு மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நிலையில், மறுதேர்வு நடத்தப்படவேண்டியது இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக சிபிஎஸ்இ கல்வித்துறைச் செயலர் அனில் ஸ்வரூப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், திட்டமிட்டதைவிட 3 மணி நேரம் முன்னதாக முடிவுகள் வெளியாகியுள்ளது.
CBSE Class 10 results for 2017-18 declared
— Anil Swarup (@swarup58) May 29, 2018
அதன்படி, இன்று மதியம் 1 மணியளவில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை cbse.examresults.net, cbseresults.nic.in and results.gov.in. காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications