Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகாசி பட்டாசு: ஆன்லைனில் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி + 50% வரை தள்ளுபடி + TRAVEL BAG FREE...

தீபாவளி கொண்டாட்டத்தின் போது சிறுவர்களை மகிழ்விக்கும் பட்டாசுகளை 50 சதவீத தள்ளுபடியில் அளிக்கிறது சென்னை கிராக்கர்ஸ்.காம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்டோபர் மாதம் கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகைக்காக பர்சேஸை தொடங்கிவிட்டனர் மக்கள். தீபாவளி என்றால் முதல் இடத்தை பிடிப்பது ஆடைகளும் பட்டாசுகளுமே.

வெடியும் புகையுமாக இருக்கும் தீபாவளி பண்டிகையை விதையும் மரமுமாக மாற்றும் முயற்சியில் சிவகாசியை சேர்ந்த "CHENNAICRACKERSONLINE.COM." தனது ஐந்தாவது ஆண்டில் விதைப்பந்தை தனது வாடிக்கையாளர்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

 chennaicrackersonline avail 50 percentage offer for Diwali celebration

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதை உணர்ந்து விதைப்பந்து வழங்கும் புதுமையான திட்டத்தை அறிவித்துள்ளார்கள். இவர்கள் தரும் விதைப்பந்துகளை நீங்கள் போகும் வழியில் தூவுங்கள். அது மரமாக வளர்ந்து பலன் கொடுக்கும். இதுவே Eco-Friendly தீபாவளிக்கு வழிவகுக்கும்.

தீபாவளி பட்டாசு விலை உயர்வால் சிறுவர்கள் விரும்பியதை வாங்கிக் கொடுக்க முடியாத நிலை பெற்றோருக்கு ஏற்ப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் கடைசி நேரத்தில் சென்று தரமற்ற பட்டாசுகளை விலை அதிகமாக கொடுத்து வாங்கும் நிலை வருகிறது. அதற்காகவே பெற்றோர்கள் தரமான பட்டாசு வாங்குவதற்காக 2-3 வாரங்களுக்கு முன்பாகவே தன் சொந்த ஊரிலிருந்து சிவகாசிக்கு சென்று வாங்கி வருபவர்கள் அதிகம்.

அவர்களுக்காகவே இப்பொழுது நேரடியான சிவகாசி பட்டாசு விற்பனை உங்கள் வீட்டிற்கே டோர் டெலிவரி வசதியுடன் கூடிய பிரத்யேக ஆன்லைன் நிறுவனம் ChennaiCrackersOnline.com ஒவ்வொரு பட்டாசுகளையும் தர பரிசோதனை செய்த பிறகே மக்களிடம் விற்பனை செய்கின்றனர்.

 chennaicrackersonline avail 50 percentage offer for Diwali celebration

அது மட்டுமல்லாமல் அதிரடியான தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது. ஒரே இடத்தில் விருப்பமிக்க அனைத்து வகையான பட்டாசுகளையும் 100% தரத்துடன் சரியான விலையில் ஆன்லைனில் வாங்கலாம் என்பதே இதன் சிறப்பு. 10% முதல் 50% வரை என்ற அதிரடி தள்ளுபடி சலுகையை அளித்திருக்கும் www.ChennaiCrackersOnline.com என்ற இணையதளத்தில் ஆர்டர் செய்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடலாம்.

ரூ.3000-க்கு மேல் பட்டாசு வாங்குவோருக்கு இலவச டோர் டெலிவரி வசதி உண்டு (crackers free home delivery).

செப்டம்பர் 22ம் தேதிக்குள் ஆன்லைன் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளருக்கு ரூ. 499 மதிப்புள்ள டிராவல் பேக் ஒன்று இலவசம். உங்கள் பட்டாசு அக்டோபர் 5 மற்றும் 10 தேதிக்குள் உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும். சென்னை, புதுவை, தமிழகம் முழுவதும் மற்றும் பெங்களூருக்கும் டோர் டெலிவரி வசதி உண்டு.

தொடர்புக்கு:

கைபேசி: 9790916451 | 9789991578

இணையதளம்: www.ChennaiCrackersOnline.com

அது மட்டுமல்லாமல் தனது வாடிக்கையாளர்கள் உடல் நலம் கருதி செக்கு எண்ணெயை வாங்க ஊக்குவிக்கும் வகையில் STD50 என்ற கூப்பனை பயன்படுத்தி ரூ.50 வரை சலுகை பெறலாம். இந்த செக்கு எண்ணெய் StandardColdPressedOil.com இணையதளத்தில். சுவையான தீபாவளி பலகாரத்தை சமைக்க செக்கு எண்ணெயை பயன்படுத்த தொடங்குங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+