சீன அதிபருடன் மன்மோகன்சிங், சோனியா காந்தி சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சி தலைவர்கள் சந்தித்தனர்.

சீன அதிபர் தங்கியுள்ள டெல்லி தாஜ் ஹோட்டலில் 10 மணி முதல் 11 மணிவரை அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட பலரும் ஜின்பிங்கை சந்தித்து பேசினர்.

சீன அதிபர் ஜின்பிங் தனது மனைவி பெங் லியூன் மற்றும் 50 அதிகாரிகளுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இன்று பிற்பகலில் அவர் சீனா புறப்பட்டுச் சென்றார்.
More From
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications