டேவிஸ் கோப்பை டென்னிஸ்: செக் குடியரசு ஜோடியிடம் நேர் செட்களில் வீழ்ந்த பயஸ்-போபண்ணா ஜோடி!
டெல்லி: டேவிஸ் கோப்பை டென்னிசில் செக் குடியரசு இணையிடம் 5-7. 6-2. 2-6 என்ற செட் கணக்குகளில் இந்திய ஜோடி பயஸ், போபண்ணா தோல்வியடைந்தது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக ‘பிளே- ஆப்' சுற்று ஆட்டத்தில் இந்தியா- செக் குடியரசு அணிகள் விளையாடி வருகின்றன. டெல்லியில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டம் நாளை வரை நடக்கிறது.

இன்று நடந்த இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்- போபண்ணா ஜோடி, செக் குடியரசின் பவ்லாசேக்- ஸ்டெபெனேக் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டில் செக் குடியரசு ஜோடி 7-5 என்ற கணக்கில் வென்றது.
முதல் செட்டில் தோல்வியடைந்ததால் 2வது செட்டில் இந்திய ஜோடி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது செட்டை 2-6 என எளிதில் இழந்தது. அடுத்த செட்டிலும் இந்திய ஜோடி சோபிக்க தவறியதால் 2-6 அந்த செட்டையும் இழந்தது.
இதனால் பயஸ்- போபண்ணா ஜோடி 3-0 என நேர்செட்களில் பரிதாப தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது.
நாளை மாற்று ஒற்றையர் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இரண்டு மாற்று ஒற்றையர் போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications