இந்தியாவின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஸ்கார்ப்பீன்.. தொடங்கி வைத்தார் பாரிக்கர்
Subscribe to Oneindia Tamil
மும்பை: பி75 திட்டத்தின் கீழ் முதல் நீர்மூழ்கிக் கப்பலான ஸ்கார்ப்பீன் இன்று தொடங்க வைக்கப்பட்டு கடலில் விடப்பட்டது.
மும்பையில் நடந்த துவக்க விழாவில் கலந்து கொண்டு மும்பை பாண்டூனில் அதனுடைய பயணத்தினைத் துவக்கி வைத்துள்ளார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்.

இந்த நிகழ்ச்சியில் பாரிக்கருடன், கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் ஆர்.கே.தோவன் மற்றும் பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நீர்மூழ்கிக் கப்பலுக்குள் சென்று அதைப் பார்வையிட்டார் அமைச்சர் பாரிக்கர்.
More From
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications