பாண்ட்யாவுக்கு சியர் லீடரான தோனி மகள் ஷிவா.. க்யூட் வீடியோவை பாருங்கள்
Recommended Video

டப்ளின்: அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதில் வெறும் 9 பந்துகளில் 4 சிக்சர்கள், 1 பவுண்டரி விளாசி 32 ரன்களுடன் கடைசிவரை களத்தில் நின்றார் ஹர்திக் பாண்ட்யா.
ஒருபக்கம் மணிஷ் பாண்டே கட்டையை போட்டதால் ரசிகர்கள் கடுப்பாகி போயிருந்தபோது, கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா காட்டிய சரவெடியால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 213 ரன்கள் குவிக்க முடிந்தது.

இந்த நேரத்தில்தான் டிவியில் மேட்ச் பார்த்த தோனி மகள் ஷிவா, "கமான் ஹார்திக்" என கோஷம் போட்டுள்ளார். இதை பொறுப்பாக, தோனி மனைவி சாக்ஷி வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்ட்டாகிராம் பதிவில் வெளியிட்டார்.
A post shared by Hardik Pandya (@hardikpandya93) on
இதை பா்த்த ஹர்திக் பாண்ட்யா, "பாருங்க எனக்கு ஒரு சியர் லீடர் கிடைத்துவிட்டார்" என பெருமிதமாக கூறியபடி தனது இன்ஸ்ட்டாவில் அதை ஷேர் செய்து மகிழ்ந்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா இழந்த தனது ஃபார்மை மீட்டெடுத்தது போல இருந்தது நேற்றைய ஷாட்டுகள்.
கமான் என்பதை கூட கம்ஆன் என ஷிவா மழழை மொழியில் அழுத்திச் சொல்வதை கேட்டகவே செம க்யூட்டாக உள்ளது. நீங்களும் இதை பாருங்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications