ஜெ. மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில் சசிகலா நிரபராதி என தீர்ப்பு வரும்: தினகரன்
பெங்களூரு சிறையில் சசிகலாவை இன்று தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில் சசிகலா நிரபராதி என தீர்ப்பு வரும் என்று அதிமுக (அம்மா) கட்சியின் துணை பொதுச்செயலர் தினகரன் கூறியுள்ளார்.
பெங்களூரு சிறையில் சசிகலாவை தினகரன் இன்று சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:

சசிகலா என் சித்தி; கட்சி பொதுச்செயலர் என்பதால் சந்தித்தேன். இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணை சரியான திசையில்தான் செல்கிறது.
அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர். அதிமுகவின் கொறடாவே எங்கள் பக்கம்தான் உள்ளனர். ஓபிஎஸ் உள்ளிட்ட 12 பேரும் நிச்சயம் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில் சசிகலா நிரபராதி என தீர்ப்பு வரும். எங்கள் ஆதரவு ராஜ்யசபா எம்பிக்கள் 3 பேர் எந்த கொறடா உத்தரவையும் மீறாத நிலையில் அவர்களை தகுதி நீக்கம் செய்ய கோருவது அபத்தமானது.
இவ்வாறு தினகரன் கூறினார்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications