ராஜ்யசபாவில் தெலுங்கானாவுக்கு கனிமொழி கடும் எதிர்ப்பு- திமுக வெளிநடப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தெலுங்கானா தனி மாநில மசோதாவுக்கு திமுக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் வெளிநடப்பு செய்தனர்.
ராஜ்யசபாவில் தெலுங்கானா தனி மாநில மசோதா மீது இன்று விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது கனிமொழி, மாநிலங்களை பிரிக்கும் போது அந்த மாநிலங்களின் சட்டசபையின் ஒப்புதல் அவசியம். அந்த மாநில மக்களின் கருத்துக்களை அறிந்த பிறகே மாநிலங்களை பிரிக்க வேண்டும். தற்போதைய தெலுங்கானா மசோதா நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தையே கேலிக்கூத்தாக்குகிறது.

மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறிக்க நினைக்கிறது. அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார். இதைத் தொடர்ந்து மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
More From
-
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications