வேலைக்கு செல்லும் ஒவ்வொரு அப்பாக்களுமே இதை சந்தித்திருப்பார்கள்.. நெகிழ வைத்த சுட்டிக்குழந்தை
Recommended Video
புவனேஸ்வர்: வேலைக்கு செல்லும் போது ஒவ்வொரு தந்தையுமே மகன்களிடம் சந்திக்கும் நெகிழ்ச்சியான நிகழ்வு தொடர்பான வீடியோ வென்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒடிசாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா. இவர் ஒடிசா மாநில சிபிசிஐடி ஐஜியாக அங்கு பணியாற்றி வருகிறார்.

இவர் இன்று காலை ஒரு வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவிற்கு மேல் போலீஸ் வேலை செய்யும் ஒவ்வொருவரின் இதயத்தை தொட்ட வீடியோ என்று குறிப்பிட்டுள்ளதோடு, அதிகப்படியான நேரம் வேலை பார்த்து வரும் போலீஸ் அதிகாரிகள் அதற்காக சந்திக்கும் சூழ்நிலை தான் இது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
This is the toughest part of the police job. Due to long and erratic duty hours most of the police officers have to face this situation.
— Arun Bothra (@arunbothra) April 28, 2019
Do watch. pic.twitter.com/aDOVpVZ879
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் போலீஸ் அதிகாரி ஒருவர் வேலைக்கு செல்வதற்காக முயல்கிறார். அப்போது அவரது மகன் கால்களை பிடித்தபடி, கதறி அழுது போகவிடாமல் மறுக்கிறார்.
அப்போது போலீஸ் அதிகாரி மகனை சமாதானம் செய்துவிட்டு, புறப்பட்ட முயல்கிறார். எனினும் கால்களை பிடித்துக்கொண்டு அப்பாவை போகவிடாமல் சிறுவன் அழுகிறார். பார்ப்பவர்களை உருகவைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications