சல்மான்கான் பிரச்சனையை விட்டுவிடுங்கள்! - மேனகா காந்தி
டெல்லி: சல்மான்கான் போன்ற பிரபலங்களை குறிவைத்து பிரச்சனைகளை கிளப்புவதை விட்டுவிட்டு ஏற்கனவே உள்ள பாலியல் பலாத்கார வழக்குகளில் கவனம் செலுத்துமாறு தேசிய மகளிர் ஆணையத்திற்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
சுல்தான் படத்தில் மல்யுத்த வீரராக நடித்தது குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான், உடலளவில் வேதனையை அனுபவித்ததாகவும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணைப்போல உணர்வதாகவும் கூறியிருந்தார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பல்வேறு பெண்கள் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தின. இப் பிரச்சனையில் தலையிட்ட தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையம் சல்மான் கானை நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.
அதற்கு அவர், தனது கருத்தை வேண்டுமென்றே பெரிதாக்கி சர்ச்சையை கிளப்பியுள்ளனர் என பதில் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, "சல்மான்கான் போன்ற பிரபலங்களை குறிவைத்து பிரச்சனைகளை கிளப்புவதை விட்டுவிட்டு, ஏற்கனவே உள்ள பாலியல் பலாத்கார வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க கவனம் செலுத்துங்கள்," என்று தேசிய மகளிர் ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications