குஜராத் முன்னாள் ஆளுநர் ஆர்.கே.திரிவேதி காலமானார்!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: குஜராத் மாநில முன்னாள் ஆளுநர் ஆர்.கே.திரிவேதி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 94.
நீண்ட நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ நகரில் உள்ள நிராலா நகரில் அமைந்துள்ள தனது வீட்டில் நேற்று மதியம் உயிரிழந்தார்.

இந்தியாவில் தலைமைத் தேர்தல் ஆணையராகவும், ஊழல் கண்காணிப்பு ஆணையராகவும் பதவி வகித்தவர் ஆர்.கே.திரிவேதி. இவர் ஜூன் 18, 1982 முதல் டிசம்பர் 31, 1985 வரையில் தேர்தல் ஆணையராக பதவி வகித்தார்.
அவருடைய சிறப்பான சேவைக்காக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான "பத்ம விபூஷண்" அவருக்கு அளிக்கப்பட்டது. 1986 முதல் 1990 வரையில் அவர் குஜராத் ஆளுநராக பதவி வகித்தார்.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications